இலங்கை விமானிகள் சங்கம் சட்டப்படி வேலை செய்ய முடிவு!
Friday, September 9th, 2016
இலங்கை விமானிகள் சங்கத்தினர் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமானிகள் சங்கத்தின் தலைவர் கெப்டன் ரேணுக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கை விமானிகள் சங்கத்தினர் இன்று முதல் சட்டப்படி வேலைசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.இதேவேளை விமானிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் திடீர் போதைப்பொருள் சோதனை நடவடிக்கையிலும் பிரச்சினைகள் காணப்படுவதாக இலங்கை விமானிகள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Related posts:
உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தல்!
செப்டம்பர் 20 ஆம் திகதிமுதல் 6 மாதங்களுக்குள் உள்ளூட்சித் தேர்தலை நடத்த முடியும் – தயாராகி வருவதாக த...
9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை!.
|
|
|


