உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தல்!

Friday, June 25th, 2021

யாழ்பாணம் – கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக J/350 கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதியில் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமைபரபடுத்தப்பட்டு குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது.

Related posts:

கல்லுண்டாய் புதிய குடியிருப்பு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - நாளைமுறுதினம்முதல் வழமைபோற்...
வெளியார் தலையீடு எதுவும் இருக்காது - நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை - மத்திய வங...
மார்சுக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...