Monthly Archives: August 2016

சுற்றாடல்,  தொழில்சார் சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரைக் கைதுசெய்ய நிதிமன்று உத்தரவு!

Friday, August 5th, 2016
சுன்னாகம் உள்ளிட்டபகுதிகளில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ள வழக்கில் மத்திய அரசின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ஐ. நா. சபையின் விசேட அறிக்கையாளர் இலங்கை விஜயம்!

Friday, August 5th, 2016
ஐக்கிய நாடுகள்  சபையின் விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசாக்  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி  இலங்கை விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி விஜயம்... [ மேலும் படிக்க ]

 யாழ். பல்கலையில் சர்வதேச ஆய்வரங்கு!

Friday, August 5th, 2016
இவ்வாண்டுக்கான பசுமையான எதிர்காலத்தை நோக்கி சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் சர்வதேச அளவில் பிரபலமான நிபுணர்களின் பிரசன்னத்துடனும், இலங்கையின் துறைசார்... [ மேலும் படிக்க ]

பளையில் விடுதிக்கு சீல் வைப்பு!

Friday, August 5th, 2016
பளைப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியொன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்றுமாலை சீல் வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

விடுவிக்கப்பட்ட பகுதி கிணறுகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு!

Friday, August 5th, 2016
அண்மையில் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளின் நீரை மக்கள் பருக முடியுமா? இல்லையா? என்பது தொடர்பிலும், கழிவு எண்ணெய் கலந்துள்ளதா? என்பது தொடர்பிலும் ஆய்வு... [ மேலும் படிக்க ]

வென்றது அராலி சரஸ்வதி!

Friday, August 5th, 2016
சுன்னாகம் கிழக்கு அம்பாள் விளையாட்டுக் கழகம் நடத்திய வருடாந்த விளையாட்டு விழாவில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி கிண்ணத்தை... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தை வென்றது ஓல்கோல்ட்ஸ்!  

Friday, August 5th, 2016
சுன்னாகம் கிழக்கு அம்பாள் விளையாட்டுக் கழகம் நடத்திய வருடாந்த விளையாட்டு விழாவின் ஹொக்கிச் சுற்றுப்போட்டியில் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி கிண்ணத்தை வென்றது. 10 அணிகள்... [ மேலும் படிக்க ]

ரியோ ஒலிம்பிக் இன்று ஆரம்பம்!

Friday, August 5th, 2016
இன்று ரியோ ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக்... [ மேலும் படிக்க ]

பரீ்ட்சை மண்டப மோசடி தொடர்பில் 1911 க்கு உடன் அழையுங்கள்!

Friday, August 5th, 2016
நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் போது, பரீட்சார்த்திகள் மேற்கொள்ளும் மோசடிகள் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்கும் நபர்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ஒட்டாவாவுக்கு பயணித்த விமானம் தரையிறக்கம்!

Friday, August 5th, 2016
கனடா வான்கூவர் நகரிலிருந்து ஒட்டாவா நோக்கி பயணம் செய்த விமானம் தண்டர் பே சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.  WS142 என்ற குறித்த விமானத்திற்கு பாதுகாப்பு தொடர்பான... [ மேலும் படிக்க ]