Monthly Archives: July 2016

அனைத்தும் ரொனால்டோவுக்காகவே – போர்த்துக்கல் வீரர் பெபே!

Wednesday, July 13th, 2016
யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்றது எல்லாம் காயமடைந்து வெளியேறிய ரொனால்டோவுக்காக தான் என்று அந்த அணியின் அனுபவ வீரரான பெபே தெரிவித்துள்ளார். யூரோ கிண்ண... [ மேலும் படிக்க ]

தென்சீனக் கடலில் சீனாவிற்கு உரிமையில்லை!

Wednesday, July 13th, 2016
பல வருட கால இழுபறி மற்றும் முரண்பாடுகளை அடுத்து, தென்சீனக்கடலில் தனக்கு வரலாற்று ரீதியாக உரிமை இருப்பதாக சீனா கூறுவதை சர்வதேச தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது. தென்சீனக்கடல் விவகாரம்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய கிரிகெட்டில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்!

Wednesday, July 13th, 2016
அவுஸ்திரேலியாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரிச் சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக... [ மேலும் படிக்க ]

அர்ப்பணிப்பான பங்காளராக அமெரிக்கா செயற்படுகிறது!

Wednesday, July 13th, 2016
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்காவும் அர்ப்பணிப்பான பங்காளராக இருந்து செயற்பட்டு வருவதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான... [ மேலும் படிக்க ]

ஹிலாரிக்கு ஆதரவாக சாண்டர்ஸ்!

Wednesday, July 13th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தனது போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக்க, பெர்னி சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

பேருந்து கட்டணம் அதிகரிப்பால் சங்கங்களுக்கு இடையில் மாறுபட்ட கருத்து!

Wednesday, July 13th, 2016
ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 6 வீதமாக உயர்த்துவதற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆயினும் குறைந்த கட்டணம் ரூபா 9 ஆக காணப்படும் என... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!

Wednesday, July 13th, 2016
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார... [ மேலும் படிக்க ]

யூலை-21 ஆம் திகதி முதல் யூலை-28 ஆம் திகதி வரை சகோதரத்துவ வாரம்!

Wednesday, July 13th, 2016
யூலை-21 ஆம் திகதி முதல் யூலை-28 ஆம் திகதி வரை சகோதரத்துவ வாரத்தை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன் ஆரம்பகட்டமாக நாட்டிலுள்ள இந்து, பெளத்த, கிறிஸ்தவ,... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

Wednesday, July 13th, 2016
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபையின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

வட மாகாணசபை பொறுப்போடு செயற்படவில்லை கடற்றொழிலாளர்கள்  விசனம்.

Wednesday, July 13th, 2016
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எமது கடல்வளத்தை அபகரிக்கும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறும், வாரத்தில் இரண்டு நாட்கள் எமது கடற்பரப்பில்  மீன்பிடிப்பதற்கு... [ மேலும் படிக்க ]