மேற்கிந்திய தீவுகள் வீரர் ரஸ்சலுக்கு 2 ஆண்டுகள் தடை?
Sunday, July 17th, 2016
மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான ஆந்த்ரே ரஸ்சல் 3 முறை ஊக்கமருந்து சோதனையை புறக்கணித்ததால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில்... [ மேலும் படிக்க ]

