பொலிஸ் பதவியுயர்வுக்கு புதிய முறை!

Sunday, July 17th, 2016

பொலிஸ் சேவைக்காக புதிய பதவியுயர்வு ஒழுங்கு முறையை அமுல்படுத்தவுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்ற நடைமுறையில் உள்ள குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts:


"அப்பாவின் குரல் ஒலித்தக்கொண்டே இருக்கின்றது" - நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்த...
தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பொலிஸாருக்க எதிராக  மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்ப...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒலுவில் துறைமுகம் மிக வேகமாக இயங்க வைக்கப்படுவது போல மக்களினது வாழ்வ...