Monthly Archives: July 2016

ஜப்பானால் இலங்கைக்கு பல மில்லியன் பெறுமதியான அம்புலன்ஸ் வண்டி நன்கொடை!

Wednesday, July 20th, 2016
ஜப்பான் - இலங்கை நட்புறவு நிறுவனம், 35 மில்லியன் பெறுமதியான நோயாளர் காவு வண்டியை (ambulance) இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து... [ மேலும் படிக்க ]

தென் கொரியா முழுவதையும் தாக்கும் சக்திபடைத்த வட கொரியாவின் ஏவுகணை சோதனை!

Wednesday, July 20th, 2016
கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை வட கொரியர, அதனுடைய கிழக்கு கடற்கரையில் சோதனை செய்துள்ளதாக தென் கொரியாவும், அமெரிக்காவும் தெரிவித்திருக்கின்றன. இவை 600 கிலோமீட்டர் வரை... [ மேலும் படிக்க ]

தரவரிசையில் முதலிடம் பெற்ற யாசீர் ஷா!

Wednesday, July 20th, 2016
சர்வதேச கிரிக்கெட் சபையால் வெளியிடப்படும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தை, பாகிஸ்தான் அணியின் யாசீர் ஷா... [ மேலும் படிக்க ]

சர்ச்சையான ஜொய்ஸின் ஆட்டமிழப்பு!

Wednesday, July 20th, 2016
அயர்லாந்தின் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், அயர்லாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் எட்... [ மேலும் படிக்க ]

சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தியா 100 டாங்கிகளை நிறுத்தியதால் பதற்றம்!

Wednesday, July 20th, 2016
சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தியா 100 டாங்கிகளை லடாக் சிகரத்தின் கிழக்கு பகுதியில் நிறுத்தியதால் எல்லை பதற்றம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரின் லடாக் சிகரத்தின் கிழக்கு பகுதி மற்றும்... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை !

Wednesday, July 20th, 2016
கோழி இறைச்சிக்காக புதிய நிர்ணய விலையினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய 380 ரூபாவாக இருந்த கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 410 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

தற்கொலைப்படை தாக்குதல் – 10 பேர் பலி

Wednesday, July 20th, 2016
யெமன் நாட்டின் ஏடென் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான முகல்லாவில் அல்-புரும் மற்றும் அல்-கபர் நகரங்களில் வாகன போக்குவரத்தை கண்காணிக்க... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக் கழக மோதல் சம்பவம் குறித்து  உயர்மட்டக் கலந்துரையாடல்!

Tuesday, July 19th, 2016
கடந்த சனிக்கிழமை யாழ்.பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான பீட தமிழ் - சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான  உயர்மட்டக்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரே பல்கலைக் கழக மோதல் சம்பவங்களுக்கு காரணம் – சொல்லுகின்றார் சுரேஷ் பிரேமச் சந்திரன்!

Tuesday, July 19th, 2016
கிழக்குப் பல்கலைக் கழகம், மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகிய இரு பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல்களுக்கு இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினர்களுமே... [ மேலும் படிக்க ]

உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து கைதிகள் விலகல்!

Tuesday, July 19th, 2016
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளில் ஒருபகுதியினர் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]