விளையாட்டுச் செய்திகள்

முதல் தடவையாக விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் எலினா ரிபக்கினா!

Sunday, July 10th, 2022
அகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் கழக மத்திய அரங்கில் சனிக்கிழமை (09) நடைபெற்ற ஒன்ஸ் ஜெபோருடனான சீமாட்டிகள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 2 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற எலினா... [ மேலும் படிக்க ]

30 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை வென்றது இலங்கை!

Wednesday, June 22nd, 2022
சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும்... [ மேலும் படிக்க ]

பெத்தும் நிஸ்ஸங்க சதம் – அவுஸ்திரேலியாவை மீண்டும் வென்றது இலங்கை அணி!

Monday, June 20th, 2022
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி!

Friday, June 17th, 2022
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

ICC மே மாதத்தின் சிறந்த வீரராக மத்தியூஸ் தெரிவு!

Tuesday, June 14th, 2022
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மே... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து!

Monday, June 13th, 2022
அவுஸ்திரேலிய அணியுடனான 3 ஆவது ரி-20 போட்டியில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வெற்றிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமது... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை வென்றது இலங்கை!

Sunday, June 12th, 2022
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

சமநிலையில் முடிவுற்றது இந்துக்களின் பெரும்சமர் !

Sunday, June 12th, 2022
இந்துக்களின் பெரும்சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்குமிடையிலான 11 ஆவது துடுப்பாட்ட போட்டி சமநிலையில்... [ மேலும் படிக்க ]

இந்துக்களின் போர் யாழ். இந்துக்கல்லூரியில் ஆரம்பம்!

Friday, June 10th, 2022
இந்துக்களின் போர்’ என வர்ணிக்கப்படும், கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 11 ஆவது தடவையாக இன்று... [ மேலும் படிக்க ]

தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா!

Thursday, June 9th, 2022
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி... [ மேலும் படிக்க ]