விளையாட்டுச் செய்திகள்

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி இன்று : கிண்ணத்தை வெல்லுமா இலங்கை!

Sunday, September 11th, 2022
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி டுபாய் மைதானத்தில் இன்று இரவு இலங்கை நேரப்படி 07.30 மணிக்கு... [ மேலும் படிக்க ]

ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடர் – இலங்கை அணி வெற்றி!

Sunday, September 11th, 2022
ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் மோதிய இலங்கை அணி 63க்கு 53 என்ற அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி!

Saturday, September 10th, 2022
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் நேற்றைய போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை – பாகிஸ்தான்!

Friday, September 9th, 2022
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டியின் கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டால் பரபரப்பான வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இலங்கையை... [ மேலும் படிக்க ]

வலைப்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய அணி!

Friday, September 9th, 2022
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது கிளிநொச்சி மகா வித்தியாலய அணி. வடமாகாண... [ மேலும் படிக்க ]

இந்திய அணி வெற்றி !

Friday, September 9th, 2022
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் தகுதிகாண் போட்டியில் இந்திய அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற நேற்றையதினம் போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

ஆசிய வலைபந்தாட்டம் – மலேசியாவை வென்றது இலங்கை!

Thursday, September 8th, 2022
சிங்கப்பூர் ஓ சி பி சி அரினா உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான பிரதான சுற்றில் மலேசியாவிடம் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை 55 -... [ மேலும் படிக்க ]

‘ஆசிய கிண்ண கிரிக்கட்’ ஆப்கானை வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி!

Thursday, September 8th, 2022
ஆசிய கிண்ண கிரிக்கட்டின் சுப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிய அணி ஆப்கானிஸ்தானிய அணியை ஒரு விக்கெட்டால் வெற்றி கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தானிய அணி 129 ஓட்டங்களை... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடர் – இந்தியாவை வீழ்த்தியது இலங்கை அணி!

Wednesday, September 7th, 2022
ஆசிய கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடரின்  நேற்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இலங்கை அபார வெற்றி!

Sunday, September 4th, 2022
ஆசியக் கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நேற்று (3 ஆம் திகதி) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. குறித்த போட்டியில்... [ மேலும் படிக்க ]