விளையாட்டுச் செய்திகள்

நான் இழந்ததை பணத்தால்  ஈடுசெய்ய முடியாது : நாட்டுக்காக மீண்டும் களமிறங்குவதே எனது நோக்கம் – குசல்

Sunday, May 15th, 2016
நான் குற்றம் எதனையும் செய்யவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். இதை அன்று முதல் கூறி வருகின்றேன். எனக்கு நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தால் ஏற்றுகொண்டிருக்கவே மாட்டேன்.... [ மேலும் படிக்க ]

ஒரு மில்லியன் டொலரை நஷ்ட ஈடாக கேட்க உள்ளோம் : கிரிக்கெட் சபை

Sunday, May 15th, 2016
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு ஐ.சி.சி.யால் தடை விதிக்கப்பட்டிருந்தமையால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஒரு... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் ஏ.ஆர்.ரகுமான்.!

Sunday, May 15th, 2016
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக இசையமைப்பாளர்... [ மேலும் படிக்க ]

நாய் உணவை உண்டதால் அவதியுற்ற செரீனா

Sunday, May 15th, 2016
இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த செரீனா தனது நாயுடன் உணவருந்த சென்றுள்ளார்.அங்கு நாய்களுக்கான உணவை வாங்கி தனது செல்ல நாயான சிப்க்கு... [ மேலும் படிக்க ]

கோஹ்லியின் ருத்ரதாண்டவம்: IPL இல் புதிய வரலாறு!

Sunday, May 15th, 2016
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த விராட் கோஹ்லி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய... [ மேலும் படிக்க ]

6வது முறையாக “நொக்-அவுட்” வெற்றி: தொழிற்முறை குத்துச்சண்டை போட்டியில் அசத்தும் விஜேந்தர் சிங்!6வது முறையாக “நொக்-அவுட்” வெற்றி: தொழிற்முறை குத்துச்சண்டை போட்டியில் அசத்தும் விஜேந்தர் சிங்!

Sunday, May 15th, 2016
இந்திய வீரர் விஜேந்தர் சிங் தொழிற்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 6வது முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளார். இங்கிலாந்தின் போல்டன் நகரில் நடந்த போட்டியில் அவர் போலந்து... [ மேலும் படிக்க ]

கோஹ்லி – டிவில்லியர்ஸ் மிரட்டல் சதம் – 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி!

Sunday, May 15th, 2016
குஜராத் அணிக்கெதிரான ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணி 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 9வது ஐ.பி.எல் தொடரின் 44வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்... [ மேலும் படிக்க ]

கிழக்கின் பொன் அணிகளின் சமர்:  திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி வெற்றி!

Sunday, May 15th, 2016
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கும் இடையிலான 23வது பொன் அணிகளின் சமர் கிரிக்கட் சுற்றுப்போட்டி இம்முறை திருகோணமலை ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

வடக்கு  நீலங்களின் சமர்:  கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கு வெற்றி!

Sunday, May 15th, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின்  துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற வடக்கின் நீலங்களின் சமர் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது நேற்று முடிவுக்கு... [ மேலும் படிக்க ]

முரளி விஜய் – ஷா அதிரடி- பஞ்சாப்பிடம் வீழ்ந்தது மும்பை!

Sunday, May 15th, 2016
முரளி விஜய் மற்றும் ஷா ஆகியோர் அதி­ரடி காட்ட பஞ்சாப் அணி­யிடம் வீழ்ந்­தது மும்பை அணி.ஐ.பி.எல். தொடரில் நேற்று நடை­பெற்ற 43ஆவது லீக் போட்­டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை... [ மேலும் படிக்க ]