விளையாட்டுச் செய்திகள்

தொடரில் இருந்து விலகிய துஷ்மந்த சமீர!

Tuesday, May 24th, 2016
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகி நாடு திரும்பவுள்ளார்என தெரிவிக்கப்படுகின்றது.. கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்.தொடர்: முதல் தகுதி சுற்றில் மோதும் பெங்களூரு-குஜராத்!

Tuesday, May 24th, 2016
ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு-குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒன்பதாவது ஐ.பி.எல். தொடரில், லீக் சுற்று ஆட்டங்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையில் சைமன் வில்லிஸ்!

Tuesday, May 24th, 2016
கிரிக்கெட் வீரர் சைமன் வில்லிஸ் இலங்கை கிரிக்கெட் சபையின் ஹை பெர்பாமன்ஸ் மெனேஜராக (high performance manager) இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

எதிரணி வீரர் தாக்கியதில் கால்பந்து வீரர் மரணம்

Tuesday, May 24th, 2016
அர்ஜென்டினாவில் மண்டல அளவிலான உள்ளூர் கால்பந்து போட்டியில் ஆடிய போது வீரர் ஒருவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ளார். அவரது பெயர் மைக்கேல் பாவ்ரே (வயது 24). இரண்டு... [ மேலும் படிக்க ]

வெற்றியில் திருப்தியி  கொள்ளாத போல்டுக்கு!

Monday, May 23rd, 2016
உலகின் அதி­வேக ஓட்­ட வீர­ரான ஜமைக்­காவின் உசைன் போல்ட், செக் குடி­ய­ரசில் நடை­பெற்ற ‘கோல்டன் ஸ்பைக்’ தொடரில் 100 மீட்டர் ஓட்­டப்­பந்­தய போட்­டியில் பந்­தய தூரத்தை 9.98 வினாடிகளில் கடந்து... [ மேலும் படிக்க ]

ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா!

Monday, May 23rd, 2016
கொல்கத்தா அணிக்கெதிரான ஐ.பி.எல். போட்டியில் ஹைதராபாத் அணி 22 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய கொல்­கத்தா அணி... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் குசல்!

Monday, May 23rd, 2016
இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்.தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பெங்களூர்!

Monday, May 23rd, 2016
ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராக பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஓப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ராய்ப்பூரில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

5 யாழ்.மாவட்ட வீரர்களுடன் 44ஆவது ஆசிய பாடசாலைகள் கால்பந்தாட்டப் போட்டிக்கு தயாரானது இலங்கை!

Sunday, May 22nd, 2016
44ஆவது ஆசிய பாட­சா­லை­க­ளுக்கி டையி­லான (18வயதின் கீழ்) கால்­பந்­தாட்டப் போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை அணியில் யாழ். மாவட்­டத்­திலி­ருந்து 5 வீரர்கள் தெரிவா­கி­யுள்­ளனர். இதில் யாழ்.... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான முதலாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

Sunday, May 22nd, 2016
இலங்கை மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]