இங்கிலாந்து தொடரில் இருந்து டில்சான் வெளியேற்றம்!
Wednesday, June 1st, 2016
இலங்கை அணி வீரர் திலஹரத்ன டில்ஷான் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
டோனியை நீக்கியதில் மகிழ்ச்சி- வீரேந்திர சேவாக்!
நிக் பொதாஸ் நாட்டைவிட்டு வெளியேறினார்!
135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை வென்றது இந்தியா!
|
|
|


