விளையாட்டுச் செய்திகள்

மணியடித்து ஆரம்பித்து வைத்தார் சங்கா!

Friday, June 10th, 2016
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

ஒருநாள் அணியில் பர்வீஸ் மஹ்ரூப்! 

Thursday, June 9th, 2016
இங்­கி­லாந்து அணிக்­கெ­தி­ரான ஒருநாள் தொடரில் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான பர்வீஸ் மஹ்ரூப் அணியில் இணைக்­கப்­பட்­டுள்ளார். இவர் கடை­சி­யாக 2012ஆம் ஆண்டு அயர்­லாந்து மற்றும் இங்­கி­லாந்து... [ மேலும் படிக்க ]

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்:  காலிறுதிக்கு நுழைந்தது கொலம்பியா!

Thursday, June 9th, 2016
அமெ­ரிக்­காவில் 45ஆவது கோபா அமெ­ரிக்கா கால்­பந்து தொடர் நடைபெற்று வரு­கி­றது. இதில் பிரேசில், ஆர்­ஜன்­டீனா உட்­பட 16 அணிகள் 4 பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்டு லீக் சுற்றில்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது டெஸ்ட் போட்டி பதிலடி கொடுக்குமா இலங்கை!

Thursday, June 9th, 2016
இங்­கி­லாந்­து–­இ­லங்கை அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லோர்ட்ஸ் மைதா­னத்தில் ஆரம்­ப­மா­கின்­றது இலங்கை கிரிக்கெட் அணி இங்­கி­லாந்தில் சுற்­றுப்­ப­யணம்... [ மேலும் படிக்க ]

ஊக்க மருந்து பயன்பாடு: ஷெரபோவாவுக்கு தடை!

Thursday, June 9th, 2016
மெல்டொனியம் என்ற ஊக்க மருந்து சோதனையில் தோற்றதால், ரஷ்யாவின் டென்னிஸ் நட்சத்திரமான மரியா ஷெரபோவா இரண்டு வருடம் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது... [ மேலும் படிக்க ]

பிரெஞ்சு பட்டத்தை வென்றார் முகுருஸா!

Tuesday, June 7th, 2016
பாரிஸ், ரோலண்ட் கரொஸ் களிமண் டென்னிஸ் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் செரீனா வில்லிம்ஸை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த கார்பின்... [ மேலும் படிக்க ]

முதல் வெற்றியை ருசித்தது மெக்ஸிகோ!

Tuesday, June 7th, 2016
45வது கோபா அமெரிக்கா கால்பந்து திருவிழா கடந்த ஜூன் 3ம் திகதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் 'சி' பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் உருகுவேவை வீழ்த்தி... [ மேலும் படிக்க ]

கோபமடைந்த யுவராஜ் சிங்!

Tuesday, June 7th, 2016
ஒருநாள் மற்றும் 20 ஓவரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக கோஹ்லி தெரிவு செய்யப்படவுள்ளதாக பரவி வரும் வதந்தி குறித்து யுவராஜ் சிங்கிடம் கேட்ட போது, அவர் கோபமடைந்து... [ மேலும் படிக்க ]

பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பம்!

Tuesday, June 7th, 2016
  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில் அந்த பதவிக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பம் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி... [ மேலும் படிக்க ]

ஆறு ஆண்டுகளின் பின் மீண்டும் முகமது ஆமிர்!

Monday, June 6th, 2016
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் முகமது ஆமிர் இடம்பெற்றுள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி... [ மேலும் படிக்க ]