ஒருநாள் அணியில் பர்வீஸ் மஹ்ரூப்!
Thursday, June 9th, 2016
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் சகலதுறை ஆட்டக்காரரான பர்வீஸ் மஹ்ரூப் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இவர் கடைசியாக 2012ஆம் ஆண்டு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கெதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார்
31வயதாகும் பர்வீஸ் மஹ்ரூப் நடைபெற்று முடிந்த ப்ரீமியர் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராகத் திகழ்கிறார். அதன்படி அவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
பர்வீஸ் மஹ்ரூப் இதுவரையில் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 34 இன்னிங்ஸ்களில் 556 ஓட்டங்களையும், 25 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். அதேவேளை 104 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பர்வீஸ்
மஹ்ரூப் 1042 ஓட்டங்களையும் 2 அரைச்சதங்க ளையும் பெற்றிருக்கிறார்.
பந்துவீச்சில் 133 விக் கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொட ரிற்கான இலங்கை அணி யில் இணைக்கப்பட்டுள்ள மேற்படி 4 பேரும் எதிர்வரும் நாட்களில் இங்கிலாந் திற்கு புறப்படுவார் கள் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106