விளையாட்டுச் செய்திகள்

சில்வா, கருணாரத்ன சிறப்பான ஆரம்பம்; ஸ்திரமான நிலையில் இலங்கை!

Saturday, June 11th, 2016
இங்­கி­லாந்­திற்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்ட் போட்­டியில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்­பித்­துள்ள இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்­பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்று ஸ்திர­மான நிலையில்... [ மேலும் படிக்க ]

கோடிகளில் புரளும் விளையாட்டு வீரர்கள்!

Saturday, June 11th, 2016
சர்வதேச அளவில் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ முதலிடம்‌... [ மேலும் படிக்க ]

யூரோ 2016 :  ஆரம்ப ஆட்டத்தில் ருமேனியாவை வீழ்த்திய பிரான்ஸ்!

Saturday, June 11th, 2016
கோலாகலமாக ஆரம்பமான யூரோ 2016 போட்டிகளின் தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தியுள்ளது பிரான்ஸ் அணி. யூரோ கிண்ண கால்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி... [ மேலும் படிக்க ]

வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்துவைக்கப்படவுள்ள துரையப்பா விளை­யாட்டு அரங்கு!

Friday, June 10th, 2016
யாழ்ப்­பா­ணத்தில் புன­ர­மைக்­கப்­பட்­டுள்ள துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கத்தை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி எதிர்­வரும்18-ஆம் திகதி நேர­டி­கா­ணொளி ஊடாக (வீடியோ கான்­பரன்ஸ் திறந்து வைக்க... [ மேலும் படிக்க ]

மணியடித்து ஆரம்பித்து வைத்தார் சங்கா!

Friday, June 10th, 2016
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

ஒருநாள் அணியில் பர்வீஸ் மஹ்ரூப்! 

Thursday, June 9th, 2016
இங்­கி­லாந்து அணிக்­கெ­தி­ரான ஒருநாள் தொடரில் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான பர்வீஸ் மஹ்ரூப் அணியில் இணைக்­கப்­பட்­டுள்ளார். இவர் கடை­சி­யாக 2012ஆம் ஆண்டு அயர்­லாந்து மற்றும் இங்­கி­லாந்து... [ மேலும் படிக்க ]

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்:  காலிறுதிக்கு நுழைந்தது கொலம்பியா!

Thursday, June 9th, 2016
அமெ­ரிக்­காவில் 45ஆவது கோபா அமெ­ரிக்கா கால்­பந்து தொடர் நடைபெற்று வரு­கி­றது. இதில் பிரேசில், ஆர்­ஜன்­டீனா உட்­பட 16 அணிகள் 4 பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்டு லீக் சுற்றில்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது டெஸ்ட் போட்டி பதிலடி கொடுக்குமா இலங்கை!

Thursday, June 9th, 2016
இங்­கி­லாந்­து–­இ­லங்கை அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லோர்ட்ஸ் மைதா­னத்தில் ஆரம்­ப­மா­கின்­றது இலங்கை கிரிக்கெட் அணி இங்­கி­லாந்தில் சுற்­றுப்­ப­யணம்... [ மேலும் படிக்க ]

ஊக்க மருந்து பயன்பாடு: ஷெரபோவாவுக்கு தடை!

Thursday, June 9th, 2016
மெல்டொனியம் என்ற ஊக்க மருந்து சோதனையில் தோற்றதால், ரஷ்யாவின் டென்னிஸ் நட்சத்திரமான மரியா ஷெரபோவா இரண்டு வருடம் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது... [ மேலும் படிக்க ]

பிரெஞ்சு பட்டத்தை வென்றார் முகுருஸா!

Tuesday, June 7th, 2016
பாரிஸ், ரோலண்ட் கரொஸ் களிமண் டென்னிஸ் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் செரீனா வில்லிம்ஸை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த கார்பின்... [ மேலும் படிக்க ]