விளையாட்டுச் செய்திகள்

சவுதி அரேபியாவின் அல் நஸர் கால்பந்து கிளப் சீருடையில் ரசிகர்கள் முன்பு தோன்றிய ரொனால்டோ!

Wednesday, January 4th, 2023
நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா கிளப் ஒன்றில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு அனுமதி!

Wednesday, January 4th, 2023
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு இலங்கை கிரிக்கட் சபை அனுமதி வழங்கியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக... [ மேலும் படிக்க ]

பங்களாதேஸ் பிரிமியர் லீக்கில் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

Friday, December 30th, 2022
2023 ஆம் ஆண்டுக்கான பங்களாதேஸ் பிரிமியர் லீக் தொடருக்கு, இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் குறித்த தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக... [ மேலும் படிக்க ]

கார் விபத்தில் இந்’திய அணியின் விக்கற் காப்பாளர் ரிஷப் பண்ட் பலத்த காயம் !

Friday, December 30th, 2022
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை... [ மேலும் படிக்க ]

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் – உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல் தெரிவிப்பு!

Friday, December 30th, 2022
பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பெலே தமது 82 ஆவது வயதில் காலமானார். வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பெலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை... [ மேலும் படிக்க ]

100 ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் டேவிட் வோர்னர்!

Tuesday, December 27th, 2022
அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் சதமொன்றை பூர்த்திசெய்தார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாபிரிக்க... [ மேலும் படிக்க ]

கைலியன் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய ரியல் மாட்ரிட் கிளப் 1 பில்லியன் யூரோ தரவும் தயார்!

Sunday, December 25th, 2022
கத்தாரில் நடந்து முடிந்த 2022 FIFA உலகக்கோப்பை தொடரில் 'கோல்டன் பூட்' வென்ற பிரான்ஸ் அணியின் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய ரியல் மாட்ரிட் கிளப் 1 பில்லியன் யூரோ... [ மேலும் படிக்க ]

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது Jaffna kings!

Thursday, December 22nd, 2022
LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் குவாலிபயர் 01 போட்டியில் Jaffna Kings வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. நேற்றைய போட்டியில் Jaffna Kings மற்றும் Kandy Falcons அணிகள் மோதின. போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று படைத்தது ஆர்ஜென்டினா!

Sunday, December 18th, 2022
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் வெற்றி கிண்ணத்தை ஆர்ஜென்டினா அணி தட்டிச் சென்றது. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் பிரம்மாண்டமான இறுதி போட்டி இன்று(18.12.2022)... [ மேலும் படிக்க ]

மகுடம் சூடுவர் யார்? – 2022 பீஃபா உலகக் கிண்ண இறுதிப்போட்டி இன்று!

Sunday, December 18th, 2022
2022 பீஃபா உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. ஆர்ஜென்டீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோதும் இன்றைய போட்டி இரவு 8.30 அளவில்... [ மேலும் படிக்க ]