முதலாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி!
Friday, February 24th, 2023
மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.
173 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106