விளையாட்டுச் செய்திகள்

ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் 100 மீட்டர் ஒட்டப் போட்டியில் வெற்றி!

Sunday, August 14th, 2016
தடகள விளையாட்டு போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்காவின் விரைவோட்ட வீராங்கனை எலைன் தாம்சன் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை... [ மேலும் படிக்க ]

1000 தங்கப்பதக்கங்களை அள்ளிய அமெரிக்கா!

Sunday, August 14th, 2016
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் மகளிர் மெட்லி... [ மேலும் படிக்க ]

இம்முறை  உசைன் போல்டுக்கு தங்கப்பதக்கம் கிடையாதாம்…?

Sunday, August 14th, 2016
பிரேசிலின் முன்னறிவிப்பாளர்கள் இருவர் உலகின் அதிவேக மனிதரான ஜமேக்காவின் உசைன் போல்ட் தொடர்பில் முன்னறிவிப்பொன்றை விடுத்துள்ளனர். இம்முறை ஒலிம்பிக் போட்டியின் 100 மீ... [ மேலும் படிக்க ]

சானியா ஜோடி அரையிறுதியில் தோல்வி!

Sunday, August 14th, 2016
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையருக்கான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா, போப்பண்ணா ஜோடி தோல்வியடைந்தது. ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் தொடரில் ஆண்கள்... [ மேலும் படிக்க ]

தொடரை வென்றது இந்தியா!

Sunday, August 14th, 2016
இந்தியா- மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 237 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற வெற்றி கணக்கில்... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக்: வட கொரியா வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு?

Sunday, August 14th, 2016
பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போடடியில் பங்கேற்றுள்ள வட கொரியா வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் கிம்-யோங் அன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரியோ... [ மேலும் படிக்க ]

தொடரை தன்வசப்படுத்தியது இலங்கை இளையோர் அணி!

Sunday, August 14th, 2016
19 வயதுக்கு கீழ்ப்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 01 விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 03 போட்டிகள் கொண்ட தொடரில்... [ மேலும் படிக்க ]

யூனிஸ்கானின் அபார  இரட்டைச் சதம்!  வலுவான நிலையில் பாகிஸ்தான்!!

Saturday, August 13th, 2016
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில்  வென்று முதலில்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் சபையின்  கோரிக்கைக்கு முரளி மறுப்பு!

Saturday, August 13th, 2016
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பரிசளிப்பு விழாவில் தான் கலந்துக் கொள்ள இயலாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கை... [ மேலும் படிக்க ]

உலகை உருகச் செய்த அழுகை!

Saturday, August 13th, 2016
ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பின  நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார். நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல்... [ மேலும் படிக்க ]