விளையாட்டுச் செய்திகள்

ஆஸிக்கு வெள்ளையடிக்குமா இலங்கை?

Tuesday, August 16th, 2016
இலங்கை ஆஸி அணிகளுக்கிடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் 3 ஆம் நாள் ஆட்ட நிறைவின் போது இலங்கை அணி 22 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை இழந்துள்ளது. 2 ஆம் நாள் முடிவின்போது 141 ஓட்டங்களுக்கு 1... [ மேலும் படிக்க ]

றியோ ஒலிம்பிகில் திருமணக் கோரிக்கை!

Tuesday, August 16th, 2016
சீன நீரில் மூழ்கும் வீராங்கனையான ஹீ ஸி, மூன்று மீற்றர் உந்துவிசைப்பலகையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். எனினும் அவருக்கு அதை விட இன்னொரு பரிசும் கிடைத்திருந்தது. அவரது ஆறு வருட... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக்கில் வரலாற்றுச் சாதனையை தொட்ட உசைன் போல்ட்!

Monday, August 15th, 2016
ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தொடர்ந்து மூன்று முறை வென்றியீட்டி உசைன் போல்ட் சாதனை படைத்துள்ளதுடன் குறித்த சாதனையை படைத்திருக்கும் முதலாவது நபர் என்ற பெருமை... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்க வீரர் உலக சாதனை!

Monday, August 15th, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாபிரிக்க வீரர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாபிரிக்க வீரர் வேட் வான் நிகெர்க்... [ மேலும் படிக்க ]

சோதனையில் தப்பித்த ஒரேயொரு ரஷ்ய வீராங்கனை!

Monday, August 15th, 2016
தடகள சங்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு வழங்கியிருந்த தடையை நீக்கியிருக்கும் உலக விளையாட்டு தீர்ப்பாயம், ரஷ்யாவின் நீளம் தாண்டுதல் போட்டி வீராங்கனை தாரியா க்லிஷினா, ஒலிம்பிக்... [ மேலும் படிக்க ]

130 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டார் தீபா கர்மாகர்!

Monday, August 15th, 2016
ரியோ ஒலிம்பிக் மகளிர் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவு இறுதிப்போட்டியில், இந்திய வீராஙக்னை தீபா கர்மாகர் நான்காவது இடம் பெற்றார். இதன் மூலம், இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நூலிழையில் கை... [ மேலும் படிக்க ]

ஒற்றை ஷூவோடு ஓடி சாதித்த வீராங்கனை!

Monday, August 15th, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர் ஒற்றை ஷூவோடு ஓடி அனைவரின் அனுதாபத்தையும் பெற்றுள்ளார். எத்தியோப்பாவைச் சேர்ந்த தடகள வீராங்கணை எடினேஷ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் தங்கப் பதக்கம் வென்ற உசைன்!

Monday, August 15th, 2016
ஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஜமைக்கா நாட்டின் வீரர் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர் இந்த தூரத்தை 9.81 விநாடிகளில் கடந்துள்ளார். இவர் இந்த... [ மேலும் படிக்க ]

நூலிழையில் பறிபோன பதக்கக் கனவு!

Monday, August 15th, 2016
ரியோ ஒலிம்பிக் மகளிர் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் நான்காவது இடம் பெற்றார். இதன் மூலம், இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நூலிழையில் கை... [ மேலும் படிக்க ]

சில்வா சந்திமல் அபார சதம்! இலங்கை 355 ஓட்டங்கள் குவிப்பு!

Sunday, August 14th, 2016
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்களை எடுத்துள்ளது. இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி... [ மேலும் படிக்க ]