தென்னாபிரிக்க வீரர் உலக சாதனை!

Monday, August 15th, 2016

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாபிரிக்க வீரர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாபிரிக்க வீரர் வேட் வான் நிகெர்க் புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை புரிந்துள்ளார். அவர் பந்தய தூரத்தை 43.03 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு அமெரிக்க வீரர் மைக்கேல் ஜோன்சன் 43.18 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 17 ஆண்டுகால 400 மீட்டர் உலக சாதனையை இன்று நிகெர்க் முறியடித்தார்.

மேலும் ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் தென்னாபிரிக்க வீரர் என்ற வரலாற்று பெருமையையும் அவர் பெற்றார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106