விளையாட்டுச் செய்திகள்

யூனிஸ்கானின் அபார  இரட்டைச் சதம்!  வலுவான நிலையில் பாகிஸ்தான்!!

Saturday, August 13th, 2016
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில்  வென்று முதலில்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் சபையின்  கோரிக்கைக்கு முரளி மறுப்பு!

Saturday, August 13th, 2016
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பரிசளிப்பு விழாவில் தான் கலந்துக் கொள்ள இயலாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கை... [ மேலும் படிக்க ]

உலகை உருகச் செய்த அழுகை!

Saturday, August 13th, 2016
ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பின  நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார். நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல்... [ மேலும் படிக்க ]

தனஞ்சய கன்னி சதம்: வலுவடைந்தத பெற்றது இலங்கை!

Saturday, August 13th, 2016
இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்துள்ளார். இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான  3 ஆவது டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்று... [ மேலும் படிக்க ]

மேற்கு இந்திய ஒருநாள் தொடரிலிருந்து  யுவராஜ், ரெய்னா நீக்கம்!

Saturday, August 13th, 2016
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக , இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இரண்டு, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிக்கான குழாமிலிருந்து யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹார்டிக் பாண்டியா,... [ மேலும் படிக்க ]

அமொரிக்க நீச்சல் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு!

Saturday, August 13th, 2016
அமொரிக்க நீச்சல் வீரரான மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். றியோ ஒலிம்பிக் விழாவில் 100 மீற்றர் Butterfly பிரிவில் 2 ஆம் இடத்தை அடைந்த... [ மேலும் படிக்க ]

இந்தியா 285 ஓட்டங்கள் முன்னிலையில்!

Saturday, August 13th, 2016
மேற்கிந்திய தீவுக்கு எதிரான 3வது டெஸ்டில் புவனேஷ்வரின் பந்துவிச்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 225 ஓட்டங்களில் சுருண்டது. இந்தியா- மேற்கு இந்திய தீவுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் செயின்ட்... [ மேலும் படிக்க ]

23 ஆண்டுகளுக்கு பின்னர் உலக சாதனை முறியடிப்பு!

Saturday, August 13th, 2016
ஒலிம்பிக் மகளிருக்கான 10,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில், எத்தியோப்பியா வீராங்கனை அல்மாஸ் அயனா தங்கப்பதக்கம் வென்றதுடன் சீனா வீராங்கனையின் 23 ஆண்டு கால சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை... [ மேலும் படிக்க ]

மீண்டும் தேசிய அணியில் மெஸ்ஸி!

Saturday, August 13th, 2016
கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி மீண்டும் அர்ஜெண்டினா தேசிய அணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா கோபா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்ததையடுத்து சர்வதேச... [ மேலும் படிக்க ]

மொயீன் அலி சதம்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 328 ஓட்டங்கள்!  

Friday, August 12th, 2016
பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 328 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 4 டெஸ்ட் போட்டிகள்... [ மேலும் படிக்க ]