விளையாட்டுச் செய்திகள்

வங்கதேச அணியின் துடுப்பாட்ட ஆலோசகரானார் திலான் சமரவீரா!

Sunday, September 4th, 2016
வங்கதேச கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக இலங்கை அணியின் திலான் சமரவீரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் பயிற்சியாளராக இருந்த ஹீத் ஸ்ட்ரீக்கின் பதவிக் காலம்... [ மேலும் படிக்க ]

டி20 தொடரில் இருந்தும் மேத்யூஸ் விலகல்: இலங்கை அணிக்கு மேலும் நெருக்கடி!

Sunday, September 4th, 2016
இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் காயம் காரணமாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் மேத்யூஸ்க்கு... [ மேலும் படிக்க ]

நான் வந்துட்டேன்னு சொல்லு..! மெஸ்சியின் அதிரடியால் அர்ஜென்டினா வெற்றி!

Sunday, September 4th, 2016
2018ம் ஆண்டு உலகக்கிண்ண தொடர் ரஷ்யாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும். இதன்படி தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு... [ மேலும் படிக்க ]

BMW கார் வேண்டாம்- சச்சினின் பரிசை நிராகரித்த பதக்க நாயகி!

Sunday, September 4th, 2016
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாஷி மாலிக் சச்சின் கொடுத்த BMW காரை தான் பயன்படுத்த போவதில்லை எனவும், தன்னுடைய பழைய கார் தனக்கு போதுமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரியோ... [ மேலும் படிக்க ]

இலண்டன் ஒலிம்பிக்கில் வென்ற தங்கப்பதக்கம் யாருக்கு?

Sunday, September 4th, 2016
இலண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரருக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மல்யுத்த வீரரான யோகஸ்வர் தத் கடந்த 2012 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

போட்டி நடைபெறும் தினத்தன்று டிக்கட்டுகள் விற்கப்படமாட்டாது!

Sunday, September 4th, 2016
நாட்டில் நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை போட்டி தினத்தன்று விற்பனை செய்யாமலிருக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. தம்புள்ளை ரங்கிரி... [ மேலும் படிக்க ]

ரியோ நகருக்கு புறப்பட்டது இலங்கை பரா ஒலிம்பிக் அணி!

Saturday, September 3rd, 2016
பிரேசிலின் ரியோ நகரில் இடம்பெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணியினர் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். 198 நாடுகள் பங்குபெறும் இப்போட்டியில் 18 விளையாட்டு... [ மேலும் படிக்க ]

தகுதி சுற்றில் அர்ஜென்டினா வெற்றி!

Saturday, September 3rd, 2016
உலக கிண்ண கால்பந்து தகுதி சுற்றிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஹொட்னி வொல்ஷ் !

Saturday, September 3rd, 2016
பங்களாதேஷின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஹொட்னி வோல்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பங்காளாதேஷின் பயிற்சியாளராக இருந்த ஹீத்... [ மேலும் படிக்க ]

அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் ஆரம்பம்!

Friday, September 2nd, 2016
அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் நாளை (03) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாளை ஆரம்பமாகவுள்ள மெய்வலுனர் போட்டிகளில் 27 வகையான போட்டிகள்... [ மேலும் படிக்க ]