விளையாட்டுச் செய்திகள்

மேக்ஸ்வெல்ஸ் மீண்டும் அதிரடி: தொடரை இழந்தது இலங்கை!

Saturday, September 10th, 2016
இலங்கை, அவுஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழத்தி 2-0 என டி20 தொடரை கைப்பற்றியது. இலங்கைக்கு சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவுக்கு இலக்கு128!

Friday, September 9th, 2016
  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 இலக்ககளை இழந்து 127 ஓட்டங்களை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இலங்கை வீரர் புபுது தசநாயக்க நியமனம்..!

Friday, September 9th, 2016
இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க அமெரிக்க கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்றுவிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது நியனம் குறித்து கருத்து... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

Friday, September 9th, 2016
  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா 2 டி20 போட்டிகள்... [ மேலும் படிக்க ]

டில்ஷான் வெளியிடும் உண்மைகள்:  தடுமாறும் விளையாட்டுத் துறை!

Friday, September 9th, 2016
தில­க­ரத்ன டில்ஷான் கருத்­துக்­களை வெளியி­டு­வதும் வெளியிடாமலி­ருப்­பதும் அவ­ரு­டைய விருப்பம். அதில் அமைச்­ச­ரான நான் தலை­யிட முடியாது. அதனால் ஏதும் பிரச்­சி­னைகள் ஏற்பட்டால் நான்... [ மேலும் படிக்க ]

இன்று ஓய்வு பெறுகின்றார் தில்ஷான் !

Friday, September 9th, 2016
இலங்கையின் சிரேஸ்ர வீரர் திலகரத்ன தில்ஷான் தனது இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் இன்று கலந்துகொள்ளவுள்ளார். அது அவர் கலந்து கொள்ளும் 497வது சர்வதேச கிரிக்கட் போட்டியாகும்.அதனை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி!

Friday, September 9th, 2016
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு கரோலினா பிளிஸ்கோவா முற்றுப்புள்ளி வைத்ததால் செரீனாவின்  23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு... [ மேலும் படிக்க ]

இன்றைய போட்டியை வெற்றிகொள்ளும் திடம் இலங்கை வீரர்களிடம் உள்ளது – கிராம் போர்ட்!

Friday, September 9th, 2016
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இன்று நடைபெறவுள்ள போட்டியை வெற்றிகொள்ளும் மனோதிடம் இலங்கை அணி வீரர்களிடம் உள்ளதென பயிற்றுநரான கிராம் போர்ட் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க வீரர்களுக்கு 10 மாத தண்டனை!

Friday, September 9th, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ததாக நாடகமாடிய அமெரிக்க நீச்சல் வீரர் ரயான் லோக்ட்டுக்கு விளையாட 10 மாதகாலம் தடை... [ மேலும் படிக்க ]

பாராஒலிம்பிக் போட்டி: ரஷ்யக் கொடியால் சர்ச்சை!

Friday, September 9th, 2016
ரியோவில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழாவில் ரஷ்யக் கொடியுடன் வந்த பெலாரூஸ் நாட்டு அதிகாரி வெளியேற்றப்பட்டுள்ளார். போட்டிகளுக்கான அவரது... [ மேலும் படிக்க ]