விளையாட்டுச் செய்திகள்

கிரிக்கெட் அணியின் சம்பள ஒப்பந்த வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு!

Wednesday, September 14th, 2016
இலங்கை கிரிக்கெட் தேசிய அணியின் சம்பள ஒப்பந்த வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு ஒப்பந்த வீரர்களின்... [ மேலும் படிக்க ]

அப்ரிடியின் ஓய்வை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்!

Wednesday, September 14th, 2016
  மேற்கிந்திய அணிக்கெதிரான டி20 தொடருடன் ஷஹிட் அப்ரிடி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எதிர்பார்த்திருப்பதாக செய்தி... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபிய விரருக்கு தடை!

Wednesday, September 14th, 2016
ரியோ பாராலிம்பிக்கில் பங்கேற்ற சவுதிஅரேபிய பழுதூக்கும் வீரர் மஷால் அல்கசாய் இரண்டாவது சோதனையிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து எட்டு ஆண்டுகள் தடை... [ மேலும் படிக்க ]

பந்து தாக்கியதில் ஐஸ் ஹொக்கி நடுவர் பலி!

Wednesday, September 14th, 2016
செக் குடியரசில் இடம்பெற்ற ஐஸ் ஹொக்கி போட்டி ஒன்றின்போது ஹொக்கி பந்து தலையில் பட்டு காயம் ஏற்பட்டதில் நடுவர் பரிதாபமாக உயிரிழந்தார். 16 வயதிற்குட்பட்டோருக்கான ஐஸ் ஹொக்கி போட்டியில்... [ மேலும் படிக்க ]

பாராலிம்பிக்கில் பிஸ்டோரியஸின் 200 மீற்றர் ஓட்ட சாதனையை நியூஸி. வீரர் லியாம் மாலோன் முறியடித்தார்.

Wednesday, September 14th, 2016
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் மாற்றுத் திறனாளர் (பாராலிம்பிக்) ஒலிம்பிக் போட்டிகளில் நியூஸிலாந்து மாற்றுத் திறனாளி தடகள வீரரான லியாம் மாலோன், தென்னாப்பிரிக்காவின்... [ மேலும் படிக்க ]

பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதல் பதக்கம்!

Wednesday, September 14th, 2016
நடைபெற்றுவரும் 2016 ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை ஈட்டி எறிதல் போட்டியில் முதற் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் இறுதி சுற்றில்... [ மேலும் படிக்க ]

ஊக்க மருந்து பயன்பாடு: இரண்டு ரஷ்ய வீரர்களின் பதக்கம் பறிப்பு!

Wednesday, September 14th, 2016
ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமான வகையில் சிலர் தமது கணினி வலையமைப்பில் புகுந்து தகவல்களை களவாடுகின்றனர் என ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு வாடா... [ மேலும் படிக்க ]

போதை மருந்து பயன்படுத்தினார்களா வில்லியம்ஸ் சகோதரிகள் ?

Wednesday, September 14th, 2016
வில்லியம்ஸ் சகோதரிகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர்களிடம் இருந்து பதக்கங்களை திரும்ப பெற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்விகள்... [ மேலும் படிக்க ]

வரலாற்று சாதனை படைத்தார் ருமானா அஹ­மத்!

Tuesday, September 13th, 2016
மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களாதேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது. அயர்­லாந்­துக்கு எதி­ராக... [ மேலும் படிக்க ]

தேசிய மட்ட கால்ப்பந்தாட்டம்: சாதனை படைத்தது வடக்கு மாகாணம்!

Tuesday, September 13th, 2016
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டக் கால்பந்தாட்டப்போட்டியில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனானது. இந்த பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை இளவாலை சென்... [ மேலும் படிக்க ]