வடக்கின் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா!
Wednesday, September 21st, 2016
வடமாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நகரசபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
உயிரிழை அமைப்பினால் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்... [ மேலும் படிக்க ]
