விளையாட்டுச் செய்திகள்

இலங்கை அணி வீரரை ரோல் மாடலாக வைத்துள்ள இந்திய வீரர்?

Tuesday, October 18th, 2016
அவுஸ்திரேலியா அணி அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் அவுஸ்திரேலியா அணியை தன்னுடைய சுழற் பந்து வீச்சால் கதி கலங்க வைத்தார் இலங்கை வீரர் ஹெராத். இவருடைய... [ மேலும் படிக்க ]

ஆசிய றக்பி செவன்ஸில் தொடரின் கிண்ணத்தை வென்றது ஹொங்கொங்!

Monday, October 17th, 2016
இலங்­கையில் நடை­பெற்ற ஆசிய றக்பி செவன்ஸ் இறு­திப்­போட்­டியில் தென் ­கொ­ரி­யாவை வீழ்த்தி ஹொங் கொங் அணி 2016ஆம் ஆண்­டுக்­கான சம்­பியன் பட்­டத்தை வென்­றுள்ளதுடன் பெண்களுக்கான போட்­டியில்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து பிரீமியர் லீக் : லெய்செஸ்டரை வென்றது செல்சி!

Monday, October 17th, 2016
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரின், நேற்றுச் சனிக்கிழமை (15) இடம்பெற்ற போட்டிகளில், செல்சி, ஆர்சனல், வெஸ்ட் ஹாம், போர்ண் மெத், ஸ்டோக்... [ மேலும் படிக்க ]

வீரர்களின் உபாதைகளைத் தடுக்க மெதுவான பந்துகள் வேண்டும் – ரபேல் நடால்!

Monday, October 17th, 2016
நவீன டென்னிஸ் போட்டிகள், மிகவும் வேகமானதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான ரபேல் நடால் டெனிஸ் போட்டிகளை மெதுவாகக் கொண்டுசெல்வதற்கு, குறைவாக மேலெழும்... [ மேலும் படிக்க ]

17 வயது கோலூன்றிப் பாய்தலின் 3 பதக்கங்களும் வடக்கிற்கு!

Monday, October 17th, 2016
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடைபெற்று வரும் தேசிய மட்ட தடகளப்போட்டியில் முதல் மூன்று பதக்கங்களையும் வடமாகாண வீரர்கள் கைப்பற்றினர். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப... [ மேலும் படிக்க ]

நீளம் காய்தல் போட்டியில் உடுவில் மகளிர்கல்லூரிக்கு வெண்கலம் !

Monday, October 17th, 2016
உடுபிட்டி மகளிர் கல்லூரி மாணவி சி.ஆரணி தேசிய மட்டத்தில் இடம்பெற்ற நீளம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள்... [ மேலும் படிக்க ]

மகாஜனா அனிதாவிற்கு 3ஆவது பதக்கம்!

Monday, October 17th, 2016
வடக்கின் தங்க மங்கை என அழைக்கப்படும் மகாஜனக் கல்லூரி மாணவி அனித்தா ஈட்டி எறிதலில்; வெண்கலப் பதக்கத்தினை வென்று தனது பதக்க எண்ணிக்கையை 3ஆக மாற்றியுள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

முதியோர்களுக்கான விளையாட்டு விழா!

Monday, October 17th, 2016
கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தால் முதியோர்களுக்கான விளையாட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட கூட்டுறவாளார் மண்டப வளாகத்தில் நடத்தப்பட்டது. கரைச்சி, கண்டவாளை,... [ மேலும் படிக்க ]

குப்பிளான் குறிஞ்சி குமரன் விளையாட்டுக்கழகம் நடத்திய உதைப்பந்தாட்ட தொடரின் கிண்ணத்தை வென்றது ஹென்றிஸ் !

Monday, October 17th, 2016
வலிகாமம் லீக்கின் அனுமதியுடன் குப்பிளான் குறிஞ்சி குமரன் விளையாட்டுக்கழகம் நடத்தும் வடமாகாண ரீதியிலான அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான வடக்கின் வல்லரசன் உதைப்பந்தாட்ட தொடரில்... [ மேலும் படிக்க ]

இளம் பறவைகள் உதைப்பந்தாட்டம் : அலை ஓசை – யுனிபைட் இறுதிப் போட்டிக்க தகுதி!

Monday, October 17th, 2016
சிலாவத்தை இளம் பறவைகள் வி.க நடத்தும் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் அரை இறுதிப்போட்டியில் உடுப்புக்குளம் அலை ஓசை வி.க எதிர்த்து... [ மேலும் படிக்க ]