பயிற்சியாளராக வராமைக்கான காரணத்தினை வெளியிட்டார் மஹேல!
Thursday, April 27th, 2017
முழு நேர பயிற்சியாளராக இருக்க தான் இன்னும் திறமைப்படவில்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
‘மும்பை மிரர்’ பத்திரிகைக்கு... [ மேலும் படிக்க ]


