மாலிங்கவுக்கு வாய்ப்பு!
Friday, May 5th, 2017
ஐ.பி.எல்.போட்டிகளில் மாலிங்கவிற்கு விளையாடியவாறே ஐசிசி சாம்பியன் கிண்ண போட்டிக்காக தனது பயிற்சியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளவாங்கப்பட்டிருந்த போதிலும் அசேல குணரத்ன தற்போது நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.பி.எல் தொடர் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாக். தொடருக்காக இங்கிலாந்து முன்னாள் வீரரை பயிற்சியாளராக அமர்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
பயிற்சி ஆட்டம் சமநிலையில் முடிந்தது!
உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது!
|
|
|


