பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை – அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ!
Thursday, July 18th, 2019
பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்றுவிப்பாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இலங்கை அணி மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனிப்பட்ட மருத்துவத்துறை பட்டதாரிகளுக்கான பதிவு நாளை!
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணையை வெளியட்டது கல்வி அமைச்சு - மூன்றாம் தவணை 20...
நியூசிலாந்து – இலங்கை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் - இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்...
|
|
|


