பயிற்சி ஆட்டம் சமநிலையில் முடிந்தது!
Monday, November 13th, 2017
இலங்கை – இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் பயிற்சி போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது
போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 9 விக்கட்டுக்களை இழந்து 411 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது இதனை தொடர்ந்து துடுப்பாடிய இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்று கொண்டது.
Related posts:
பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்ஹ இராஜினாமா!
உலக கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார் – உலகெங்கிலுமிருந்து மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்ப...
இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கு அங்கத்துவம்!
|
|
|


