விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் போட்டிகளில் மாற்றங்கள் -ஐசிசி !

Thursday, June 8th, 2017
ஒருநாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் மூன்று முக்கிய மாற்றங்கள் வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. பந்தின் தன்மைக்கு ஏற்ற துடுப்பை மட்டுமே... [ மேலும் படிக்க ]

மீண்டும் விண்ணப்பித்த கும்ப்ளே!

Thursday, June 8th, 2017
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே மீண்டும் விண்ணப்பித்துள்ளார். தற்போதைய பயிற்சியாளரான கும்ப்ளேவுக்கும், அணித்தலைவரான வீராட் கோஹ்லிக்கும்... [ மேலும் படிக்க ]

குமார் சங்ககாரவின் யோசனை!

Wednesday, June 7th, 2017
சம்பியன் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இந்திய அணியுடன் நடைபெறும் போட்டியில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் கலந்துகொள்வதன் முக்கியத்துவத்தை முன்னாள் இலங்கை... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி

Wednesday, June 7th, 2017
ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. காடிவ் சோபியா மைதானத்தில் நேற்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து அப்ரிடி !

Tuesday, June 6th, 2017
சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மீது உருவான எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்து போய் விட்டன என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரான ஷாகித் அப்ரிடி... [ மேலும் படிக்க ]

பாண்ட்யாவை ஏன் இறக்கினோம் – கோஹ்லி விளக்கம்!

Tuesday, June 6th, 2017
நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, டோனிக்கு, முன்பாக பாண்ட்யாவை களமிறங்கியது ஏன் என இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி... [ மேலும் படிக்க ]

அடி மேல் அடிவாங்கும் அவுஸ்திரேலியா அணி

Tuesday, June 6th, 2017
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய போட்டியான அவுஸ்திரேலியா- வங்கதேசம் போட்டி மழையால் சமநிலையில் முடிவற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல்?

Tuesday, June 6th, 2017
சம்பியன் கிண்ண தொடரில் இந்தியாவிற்கு எதிராக எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள போட்டியில் அனேகமாக இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்படலாம் என கிரிக்கட் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணித்த யுவராஜ் சிங்!

Tuesday, June 6th, 2017
சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாகிஸ்தானுக்கெதிராகன ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய யுவராஜ் சிங் தன் ஆட்டத்தை புற்றுநோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும்... [ மேலும் படிக்க ]

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்-  கால்இறுதிப் போட்டிக்கு கரோலினா தகுதி!

Monday, June 5th, 2017
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதிப் போட்டிக்கு கரோலினா வோஸ்னியாக்கி தகுதி பெற்றுள்ளார். பரீஸ் நகரில் இடம்பெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர்... [ மேலும் படிக்க ]