விளையாட்டுச் செய்திகள்

தலைமை பயிற்சியாளர் பொறுப்பு: விண்ணப்பித்தார் ரவி சாஸ்திரி!

Wednesday, July 5th, 2017
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, அதன் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி விண்ணப்பித்துள்ளார். அந்தப் பதவிக்கு அவர் விண்ணப்பிக்க இருப்பதாக ஏற்கெனவே அறியப்பட்ட... [ மேலும் படிக்க ]

டீக்கடையில் இருந்து பெண் சூப்பர் ஸ்டார்

Wednesday, July 5th, 2017
மகளிர் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியை சேர்ந்த பந்துவீச்சாளர் ஏக்தா பிஸ்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதினை தட்டிச்... [ மேலும் படிக்க ]

டோனி விக்கெட் முக்கியமான விக்கெட்!

Wednesday, July 5th, 2017
இந்திய அணிக்கெதிரான போட்டியின் போது ஜிம்பாப்வே வீரர் கெஸ்ரிக் வில்லியம் ஒரு விக்கெட் எடுத்தாலும் முக்கியமான விக்கெட்டை எடுத்துள்ளார் என்று அந்நாட்டு பயிற்சியாளர் அவரை... [ மேலும் படிக்க ]

தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு

Wednesday, July 5th, 2017
இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் தேசிய கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

டூ பிளஸிஸ் விளையாடுவதில் சந்தேகம்!

Wednesday, July 5th, 2017
இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்காவின் தலைவர் பஃப் டூ பிளஸிஸ் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதான அவர், தமது முதற்... [ மேலும் படிக்க ]

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி !

Wednesday, July 5th, 2017
இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விருப்பம் வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த... [ மேலும் படிக்க ]

கிரிக்கட் வரலாற்றிலேயே முதன் முறையாக இடம்பெற்ற ஆட்டமிழப்பு!

Wednesday, July 5th, 2017
கடந்த ஜூன் மாதம் 23ம் திகதி இடம்பெற்ற தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டியில் இடம்பெற்ற ஆட்டமிழப்பு தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஆரம்பம்

Wednesday, July 5th, 2017
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் 4 ஆம் திகதி ஆரம்பமாகி  தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறும். வருடாவருடம் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டெனிஸ் போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளின் பாதுகாப்பில் சிக்கல்!

Tuesday, July 4th, 2017
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது இந்த போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

இந்திய கிரிக்கட் அணிக்கு புதிய பயிற்சியாளர் எதிர்வரும் 10ஆம் திகதி தெரிவு!

Tuesday, July 4th, 2017
இந்திய கிரிக்கட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் எதிர்வரும் 10ஆம் திகதி தெரிவு செய்யப்படுவார் என்று கங்குலி தெரிவித்துள்ளார். பயிற்சியாளரை  தெரிவு செய்வதற்காக சச்சின் கங்குலி... [ மேலும் படிக்க ]