நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை அணியில் நுவான் குலசேகர!
Saturday, July 8th, 2017
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 9.45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
ஹம்பாந்தோட்டை – சூரியவெவ – மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப்பிற்கு பதிலாக நுவன் குலசேகர அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இதேவேளை , புதிய வீரரான அசித பிரனாந்து அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.ஐந்து போட்டிகளை கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
போராடும் இலங்கை அணி!
கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்ட...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர்கள்!
|
|
|


