விளையாட்டுச் செய்திகள்

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு பாணி முறையானது – ஐசிசி !

Wednesday, July 19th, 2017
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்கவின் தற்போதைய பந்து வீச்சு பாணி முறையானது என சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் உறுதிப்படுத்தியுள்ளது . கடந்த வருடம் மே மாதம் 31ம் திகதி... [ மேலும் படிக்க ]

உலக கிரிக்கெட் அரங்கில் கணிக்க முடியாத அணி வங்கதேசம்- மேத்யூ ஹெய்டன் !

Wednesday, July 19th, 2017
உலக கிரிக்கெட் அரங்கில் தற்போது கணிக்க முடியாத அணியாக பங்காதேஷ் அணி உருவெடுத்துள்ளதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் மேத்யூ ஹெய்டன்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் அணியும் எந்த அணியையும் தோற்கடிக்கும் – அஸ்வின்

Wednesday, July 19th, 2017
குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கூட எந்தவொறு அணியையும் ஒருநாள் தோற்கடிக்கலாம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுற்பந்து வீச்சளார்... [ மேலும் படிக்க ]

கவர்ச்சியான உடை அணிந்தால் 1000 டொலர்கள் அபராதம்: கோல்ஃப் சங்கம் !

Wednesday, July 19th, 2017
உலக பணக்கார விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் கோல்ஃப் போட்டியில் பெண்கள் கவர்ச்சியான உடை அணிய பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம் தடைவிதித்துள்ளது. இதை மீறினால் 1000 டொலர்கள் அபராதம்... [ மேலும் படிக்க ]

பெடரர் 40 வயதுவரை விளையாடுவாரா !

Wednesday, July 19th, 2017
விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப்ஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றுள்ள சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 40 வயதுவரை விளையாடக் கூடிய வாய்ப்பு உள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

புதிய ஒப்பந்தில் றொமேரோ!

Wednesday, July 19th, 2017
மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் சேர்ஜியோ றொமேரோ, நீண்ட காலத்துக்கான புதிய ஒப்பந்தமொன்றில், தனது கழகத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளார். ஆர்ஜென்டீனா அணிக்காக சர்வதேசப் போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடரில் இவர்களே சாதிப்பர் – முரளிதரன்!

Wednesday, July 19th, 2017
இலங்கை அணியுடன் நடக்கும் தொடரில் இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். தமிழ்நாடு... [ மேலும் படிக்க ]

சாதனை வெற்றியை பெற்றுக்கொண்டது இலங்கை!

Tuesday, July 18th, 2017
சிம்பாப்வே இலங்கை அணிகளுக்க இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியை இலங்கை சாதனை வெற்றியுடன் பதிவுசெய்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 4... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

Tuesday, July 18th, 2017
இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், தென்னாபிரிக்க அணி, இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது. ட்ரென்ட் பிரிட்ஜில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான தொடரிலிருந்து முரளி விஜய் வெளியேற்றம்!

Tuesday, July 18th, 2017
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முரளி விஜய், காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, மற்றோர் ஆரம்பத்... [ மேலும் படிக்க ]