விளையாட்டுச் செய்திகள்

விடைபெற்றார் உசைன் போல்ட்!

Sunday, August 6th, 2017
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 100 மீற்றர் ஓட்டத்தில், அமெரிக்காவின் ஜஸ்டின் கால்டின் தங்கப்பதக்கம் வென்றார். ஜமைக்காவின் மின்னல் மனிதன் உசைன் போல்ட் வெண்கலப்பதக்கம் வென்றார்.உலகின்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சந்திப்போம்: நெய்மருக்கு வாழ்த்து தெரிவித்த மெஸ்சி

Sunday, August 6th, 2017
பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் முன்னணி கழக அணியாக திகழும் ஸ்பெயினின் பார்சிலோனா அணியில் இருந்து விடைபெறவுள்ள நிலையில், அவருக்கு அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி... [ மேலும் படிக்க ]

குத்துச் சண்டை வீரர் கிளிட்ஸ்கோ ஓய்வு!

Saturday, August 5th, 2017
பிரபல குத்துச் சண்டை வீரர் விளாடிமிர் கிளிட்ஸ்கோ(wladimir-klitschko), போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். உக்ரேய்ன் நாட்டைச் சேர்ந்த 41 வயதான கிளிட்ஸ்கோ அதிபார உலக சம்பியன் குத்துச்... [ மேலும் படிக்க ]

எல்கரை போன்று கடுமையாக போராட வேண்டும்: பிளிஸஸ் அறிவுரை!

Saturday, August 5th, 2017
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், கடந்த போட்டியில் கடுமையாக போராடிய எல்கரை போன்று அனைத்து வீரர்களும் போராட வேண்டும் என அணி வீரர்களுக்கு... [ மேலும் படிக்க ]

தடளகட வீரர் பிஸ்டோரியஸிற்கு மாரடைப்பு?

Saturday, August 5th, 2017
மாற்றுத்திறனாளி தடகள வீரரான தென்னாபிரிக்காவின் ஒஸ்கார் பிஸ்டோரியஸ், திடீர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது காதலியை கொலை செய்த குற்றத்திற்காக... [ மேலும் படிக்க ]

நீடித்துவந்த ஊதிய பிரச்சினை முடிவு!

Saturday, August 5th, 2017
அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபைக்கும், அந் நாட்டு வீரர்களுக்கும் இடையில் தொடர் கதையாக நீடித்துவந்த ஊதிய பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பினருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

இந்தியா 622 ஓட்டங்கள் குவிப்பு: துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை!

Saturday, August 5th, 2017
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக இந்தியா 622 ஓட்டங்களை குவித்துள்ளது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், இன்று இரண்டாம் நாள்... [ மேலும் படிக்க ]

அப்ரிடிக்கு நன்கொடையாக வழங்கிய கோஹ்லி!

Friday, August 4th, 2017
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கட் வீரர் ஷாகித் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்துக்கு இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது மட்டை ஒன்றினை பரிசளித்திருக்கிறார்.அண்மையில்,... [ மேலும் படிக்க ]

நான்தான் உலகின் அதிவேக மனிதன் – உசேன் போல்ட்!

Friday, August 4th, 2017
தற்போதும் உலகின் அதிவேக மனிதன் தானே என குறுந்தூர ஓட்டத்தில் அசைக்க முடியாத வீரராக வலம்வரும் ஜமைக்காவின் உசேன் போல்ட் கூறியுள்ளார். இலண்டனில் முதல் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஸிப்... [ மேலும் படிக்க ]

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையில்

Friday, August 4th, 2017
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கியைடயிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி இன்றைய ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள்... [ மேலும் படிக்க ]