அணியிலிருந்து வெளியேறும் ஹேரத்!
Tuesday, August 8th, 2017
இந்தியாவுடனான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை நட்சத்திர வீரர் ரங்கன ஹேரத் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக இலங்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி இழந்துள்ள நிலையில் கடைசி போட்டியில் வெற்றிப்பெற இலங்கை அணி போராடும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
வரலாறு படைத்த ரஃபேல் நடால்!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டோனி!
இந்திய - சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றி!
|
|
|


