விளையாட்டுச் செய்திகள்

முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் !

Monday, August 21st, 2017
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்த பின்னர் , போட்டியை பார்வையிட வந்த ரசிகர்கள் சிலர் மைதானத்திற்கு வெளியில் வீதியில் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

இந்தியா அபார வெற்றி!

Monday, August 21st, 2017
தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத்திடலில் இன்று இடம்பெற்ற  இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களால்... [ மேலும் படிக்க ]

ரொனால்டோவின் மேன்முறையீடு நிராகரிப்பு!

Sunday, August 20th, 2017
ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அவரது தரப்பால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு... [ மேலும் படிக்க ]

மன்­னார் துடுப்­பாட்­ட தொடர் விரை­வில்

Sunday, August 20th, 2017
மன்­னார் ஸ்ரார் ஈகிள்ஸ் விளை­யாட்­டுக் கழ­கத்­தி­னால் நடத்­தத் திட்­ட­மிட்ட துடுப்­பாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் எதிர்­வ­ரும் 25ஆம், 26ஆம், 27ஆம் திக­தி­க­ளில் மன்­னார் பொது விளை­யாட்டு... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம் வரை சுமதிபாலவே தலைவர்!

Sunday, August 20th, 2017
2019ஆம் ஆண்டுவரை இலங்கை கிரிக்­கெட் சபை­யின் தலை­வ­ராக நானே இருப்­பேன். அதில் எந்த மாற் ற­மும் இல்லைஎன்று  சும­தி­பால தெரி­வித்துள்ளார். இந்­திய அணிக்கு எதி­ராக இலங்கை அணி 0:3 என்ற அடிப்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்குச் செல்ல இலங்கை அணி தீர்மானம்!

Sunday, August 20th, 2017
பாகிஸ்தானுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்டு ஓர் ரி-–20 ஆட்­டத்­தில் விளை­யா­டு­வ­தற்கு இலங்கை கிரிக்­கெட் சபை சம்­ம­தம் தெரி­வித்­துள்­ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்­தா­னில்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று!

Sunday, August 20th, 2017
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத் திடலில்... [ மேலும் படிக்க ]

இன்று இந்திய – இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்!

Saturday, August 19th, 2017
சொந்த மண்ணில் 3-0என்ற  கணக்கில் தோல்விகண்ட இலங்கை அணி , இன்று தனது ஒரு நாள் ஆட்டத் தொடரை ஆரம்பிக்கின்றது . முதல் தடவையாக , கோலியின் தலைமையில் , அந்நிய மண்ணில் , இந்திய அணி ஒரு தொடரை... [ மேலும் படிக்க ]

சாதிக்குமா இலங்கை?

Saturday, August 19th, 2017
இந்தியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றால் 2019 உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறும். ஐசிசி ஒரு நாள் தரவரிசை பட்டியலில் 88... [ மேலும் படிக்க ]

சாதனை படைக்கும் முனைப்பில் மலிங்க!

Saturday, August 19th, 2017
இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையில் ஒருநாள் சர்வதேச தொடரின் முதலாவது போட்டி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் கிரிக்கட் வாழ்வின் முக்கிய போட்டியாக... [ மேலும் படிக்க ]