இன்று இந்திய – இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்!

Saturday, August 19th, 2017

சொந்த மண்ணில் 3-0என்ற  கணக்கில் தோல்விகண்ட இலங்கை அணி , இன்று தனது ஒரு நாள் ஆட்டத் தொடரை ஆரம்பிக்கின்றது .

முதல் தடவையாக , கோலியின் தலைமையில் , அந்நிய மண்ணில் , இந்திய அணி ஒரு தொடரை முழுமையாக வென்றுள்ளது . அந்நிய மண்ணில் அணித்தலைவராக பொறுப்பெடுத்து , அதிக வெற்றிகளை எடுத்தவர் என்ற பட்டியலில் , இப்பொழுது டோனியை 28வயதான  கோலி முந்தி இருக்கின்றார். இவர் இதுவரையில் 7வெற்றிகளையும் , டோனி 6 வெற்றிகளையும் சந்தித்துள்ளனர்.

முன்னாள் அணித் தலைவராக இருந்த கங்குலி , 11 வெற்றிகளுடன் முதலிடத்தில் நிற்கிறார் ,

டோனி இதுவரையில் 60  போட்டிகளின் அணித்தலைவராகவும் , கங்குலி  49 போட்டிகளின் அணித்தலைவராகவும் பணியாற்றி உள்ளார்கள் . ஆனால் கோலி தலைமை ஏற்ற   29.வது டெஸ்ட்  இறுதியாக இலங்கை அணிக்கெதிராக விளையாடிய 3வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106