விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து தொடர்: முதன்முறையாக பெண் நடுவர் நியமனம்!

Friday, August 18th, 2017
ஐரோப்பிய கால்பந்து தொடரின் முதல் பெண் நடுவராக ஜேர்மனியில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் 39 வயதாகும் பிபியானா ஸ்டைன்ஹாஸ் பணியாற்ற உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு... [ மேலும் படிக்க ]

மீண்டும் களமிறங்கவுள்ள செரீனா வில்லியம்ஸ்!

Friday, August 18th, 2017
குழந்தை பிறந்தபின்னர் 3 மாத ஓய்வில் இருந்ததன் பின்னர் செரீனா வில்லியம்ஸ் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்ல் களமிறங்கி பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். அடுத்த மாதம்... [ மேலும் படிக்க ]

ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Friday, August 18th, 2017
இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டியில் முதன்முறையாக உபுல் தரங்கா அணித்தலைவராக... [ மேலும் படிக்க ]

நடுவரைத் தள்ளினார் ரொனால்​டோ: ஐந்து போட்டிகளில் தடை!

Thursday, August 17th, 2017
பார்சிலோனா அணியுடனான ஆட்டத்தின் போது நடுவரைப் பிடித்து தள்ளியதால் ரியல் மட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாடத் தடை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கட் அணி?

Thursday, August 17th, 2017
இலங்கை கிரிக்கட் அணியை பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் அனுப்ப இலங்கை கிரிக்கட் தீர்மானித்துள்ளமையை, பாகிஸ்தானின் கிரிக்கட் சபை வரவேற்றுள்ளது. 2009ஆம் ஆண்டு லாஹுரில் வைத்து இலங்கை... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அணிக்கு வெள்ளி பதக்கம்!

Thursday, August 17th, 2017
பல்லைக்கழகங்களுக்கிடையில் தேசிய ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட தொடரில் பெண்கள் பிரிவில் யாழ் பல்கலைக்கழக அணி வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுள்ளது. சப்ரகமுவ மைதானத்தில் கடந்த... [ மேலும் படிக்க ]

இந்திய அணியை குறைத்து மதிப்பிடமுடியாது –அமைச்சர் தயசிறி ஜயசேகர!

Thursday, August 17th, 2017
இந்திய கிரிக்கட் அணியின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது இதேவேளை எமது கிரிக்கட் அணியில் இடம்பெற்றுள்ள தற்போதைய வீரர்களும் திறமைசாலிகளே இவர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது ... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தை வென்றார் எலீனா ஸ்விடோலினா!

Wednesday, August 16th, 2017
கனடாவில் நடைபெற்று வந்த Rogers Cup எனப்படும் கனேடிய பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் கிண்ணத்தை, உக்ரைன் வீராங்கனை எலீனா ஸ்விடோலினா வெற்றி கொண்டுள்ளார். இறுதிப் போட்டியில் டென்மார்க்... [ மேலும் படிக்க ]

ரொஜர்ஸ் கிண்ணத்தை வென்றார் ஸ்வரேவ்!

Wednesday, August 16th, 2017
உலகின் 7ஆம் நிலை வீரரான ஜேர்மனியின் இளம் வீரர் அலெக்சான்டர் ஸ்வரேவ் (Alexander Zverev) முதன் முறையாக ரொஜர்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளார். கனடாவின் மொன்றியால் நகரில் இடம்பெற்று வந்த இந்த தொடரின்... [ மேலும் படிக்க ]

கழற்றிவிடப்படார் லியாண்டர் பயஸ்!

Wednesday, August 16th, 2017
இந்தியாவின்  பிரபல டென்னிஸ் வீரா் லியாண்டர் பயஸ், டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார். இந்திய மற்றும் கனடா அணிகள் மோதிக்கொள்ளும் டேவிஸ் கிண்ணத் டென்னிஸ்... [ மேலும் படிக்க ]