விளையாட்டுச் செய்திகள்

பி.வி.சிந்து தோல்வி!

Saturday, September 23rd, 2017
டோக்கியோவில் நடைபெறும் ஜப்பான் ஓப்பன் சூப்பர் தொடர் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெண்கள் பிரிவில் பி.வி சிந்து மற்றும் சாய்னா மேவால் ஆகியோல் தோல்வியடைந்தனர். இவர்களின்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 05 ஆண்டுகள் தடை!

Saturday, September 23rd, 2017
சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லாடித் இற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிசிபி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம்... [ மேலும் படிக்க ]

வித்தியானந்தா கல்லூரிக்கு மகுடம்!

Saturday, September 23rd, 2017
பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் பிரபல்யமிக்க ரி.பி ஐயா குத்துச்சண்டை வெற்றிக்கிண்ணத்தை முல்லைத்தீவு வித்தியானந்த தேசிய பாடசாலை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

அனித்தா மீண்டும் புதிய சாதனை!

Saturday, September 23rd, 2017
மாத்தறை - கொடவில மைதானத்தில் நடைபெறும் 43வது தேசிய விளையாட்டு விழாவில்   முதல் நாள் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தை சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் புதிய சாதனையை நிலைநாட்டினார். விழா  ... [ மேலும் படிக்க ]

29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இம்மாத இறுதியில் ஆரம்பம்!

Saturday, September 23rd, 2017
நாட்டின் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தலைமையில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் முன்னேறிய இந்தியா!

Friday, September 22nd, 2017
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்... [ மேலும் படிக்க ]

சர்ரே அணிக்காக 8வது சதத்தை பூர்த்தி செய்த சங்கா!

Friday, September 22nd, 2017
இங்கிலாந்தின் சர்ரே பிரேந்திய அணிக்கு விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார இவ்வருடத்தில் தனது எட்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். சர்ரே மற்றும் சமசெர்ட்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை அணி வெற்றி!

Friday, September 22nd, 2017
அரியாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில்  இடம்­பெற்ற ஆட்டமொன்­றில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் போராடி வெற்­றி­பெற்­றது. அரி­யாலை கால்­பந்­தாட்­டப்... [ மேலும் படிக்க ]

வலைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்கள் உயர்தரப் பாட­சாலை அணி சம்பியன்!

Friday, September 22nd, 2017
கர­வெட்டி விக்­னேஸ்­வராக் கல்­லூரி தனது நூற்­றாண்டு விழா­வை முன்­னிட்டு வட­ம­ராட்சி பாட­ சாலை­க­ளுக்கு இடை­யில் நடத்­திய வலைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்கள்... [ மேலும் படிக்க ]

மணற்­காடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டு கால்­பந்­தாட்­டத் தொட­ரின் தற்போதைய நிலை!

Friday, September 22nd, 2017
மணற்­காடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்டங்கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வருகின்­றன. இந்­தத் தொட­ரில்  நடை­பெற்ற ஆட்­டங்­கள்... [ மேலும் படிக்க ]