சாமர சில்வாவின் தடை தற்காலிகநீக்கம்!
Monday, October 2nd, 2017
இலங்கை அணியின் பிரபல கிரிக்கட் வீரர் சாமர சில்வாவிற்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கட் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
உள்ளூர் போட்டி ஒன்றில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நிறைவடைய மேலும் காலங்கள் தேவை என்பதன் காரணமாக விசாரணைகள் முடியும் வரை அவருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இருபது 20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிப்பு!
கார் விபத்தில் இந்’திய அணியின் விக்கற் காப்பாளர் ரிஷப் பண்ட் பலத்த காயம் !
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் - மேலதிகமாக 250 நிமிடங்களை ஒதுக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீ...
|
|
|


