T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் முதல் ஆட்டம் இன்று!

Monday, June 3rd, 2024

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது.

தொடரின் ஆரம்பச் சுற்றின் 4 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்தப் போட்டி நியூயோர்க்கில் இலங்கை நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106