விளையாட்டுச் செய்திகள்

இனி பங்கேற்க மாட்டேன்: WWE முன்னணி ஜாம்பவான் !

Friday, December 8th, 2017
உடல்நல பிரச்சனை காரணமாக இனி WWE மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என பிரபல வீரர் ராப் வேன் டேம் அறிவித்துள்ளார்.உலகெங்கிலும் WWE மல்யுத்த விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள்... [ மேலும் படிக்க ]

அரிதான சாதனைக்கு சொந்தக்காரரான ரொனால்டோ!

Friday, December 8th, 2017
சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தொடரில், ரியல் மெட்ரிட் கழகம், போர்சியா டோர்ட்மண்ட் கழகத்துக்கு எதிரான போட்டியில் 3க்கு2 என்ற கணக்கில் வென்றது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோலை... [ மேலும் படிக்க ]

அடுத்த ஐ.பி.எல் தொடரில் அணிக்கு 5 வீரர்களை தக்கவைக்க அனுமதி!

Friday, December 8th, 2017
அடுத்த ஐ.பி.எல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் 5 வீரர்களை தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு சூதாட்ட குற்றச்சாட்டில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை... [ மேலும் படிக்க ]

முல்லை மாவட்டச் செயலகம் கிண்ணம் வென்றது!

Friday, December 8th, 2017
முல்லைத்தீவு மாவட்டசெயலர் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட கால்ப்பந்தாட்டத் தொடரில் மாவட்டச் செயலக அணி கிண்ணம் வென்றது. முல்லைத்தீவு முற்றவெளி மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

மீண்டும் சேதப்படுத்தப்பட்ட மெஸ்சியின் வெண்கல உருவச்சிலை!

Friday, December 8th, 2017
கால்பந்து உலகில் ஜாம்பவனாக விளங்கிவரும் ஆர்ஜென்டீனா வீரர் மெஸ்சியின் வெண்கல உருவச்சிலை இரண்டாவது முறையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ஜென்டீனா அணித்தலைவர் மெஸ்சி. பார்சிலோனா... [ மேலும் படிக்க ]

300 பந்துகளை 3 முறை சந்தித்து சண்டிமல் சாதனை!

Friday, December 8th, 2017
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியான டில்லி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் சண்டிமல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த ஆண்டிலே அதிகமான தடவைகள் 300... [ மேலும் படிக்க ]

என் சாதனையை முறியடிப்பார் கோலி – சங்கா!

Friday, December 8th, 2017
விராட் கோலி தமது சாதனையை 2018ஆம் ஆண்டு முறியடிப்பார் என்று இலங்கையின் முன்னாள் வீரர் குமார சங்கக்கார தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு... [ மேலும் படிக்க ]

மத்தீயூஸ் , சந்திமாலை பாராட்டிய பயிற்றுவிப்பாளர்!

Thursday, December 7th, 2017
இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மத்தீயூஸ் ஆகியோர், 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக துடுப்பாடினர்.இது குறித்து அணியின் பயிற்றுவிப்பாளர் நிக்போத்தாஸ் மகிழ்ச்சி... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியில் மீண்டும் அசேல, குசல் !

Thursday, December 7th, 2017
இந்திய அணிக்கு எதிரான எதிர்வரும் ஒருநாள் தொடரில், அசேல குணரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கட் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

30 ஓவர் போட்டித் தரப்படுத்தல் – திருநெல்வேலி சி.சி அணி முதலிடம்!

Thursday, December 7th, 2017
ஜோர்ஜ் வெப்ஸ்ரார் வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ்.சென்றல் விளையாட்டுக் கழகம் 2010 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 8 வருடங்களாக நடத்திவரும் யாழ்.நகரில் சிறந்த கழக அணித் தெரிவு நிகழ்வில் 30... [ மேலும் படிக்க ]