பங்களாதேஸ் பிரிமியர் லீக் போட்டிகள் ஒரு பார்வை!

Wednesday, December 13th, 2017

பங்களாதேஸ் லீக் சுற்றின் 5வது சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்றையதினம் இடம்பெறவுள்ளது. Dhaka Dynamites v Rangpur Riders  ஆகிய அணிகளுக்கிடையே டாக்காவில் இறுதிப்போட்டி இன்றிரவு இடம்பெறவுள்ளது.

இரு அணிகளும் பலமிக்கனவாக காணப்படுகின்றன. டாக்கா டைனமிகஸை பொறுத்தவரை இந்த சீசனில் 12 போட்டிகளில் 7 வெற்றிகளையும் 4தோல்விகளையும் பெற்றுள்ள அதே வேளை, ராங்பூர் ரைடர்ஸ் 12 போட்டிகளில் 12 போட்டிகளில் 6 தோல்விகளையும் 6 வெற்றிகளையும் சந்தித்துள்ளன.

டாக்கா டைனமிக்ஸ் அணியின் துடுப்பாட்ட தரவரிசையை பொறுத்தவரை சகிப் அல்கசன் தலைமையில், அதிரடி வீரரான கிரன் பொலாட், சகித் அப்ரடி, குமார் சங்கக்கார, எட்வேர்ட் லூவிஸ், ஆகியோரையும், மொகமட் அமிர், சுனில் நரைன், ஆகிய முன்ணனி வீரர்களை கொண்டுள்ளது. அதேவேளை ராங்பூர் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரை மொட்டாசா தலைமையில் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில், பிரண்டன் மைக்கலம், ஜோன்சன் சார்ல்ஸ், ரவி போப்பரா, முதலான துடுப்பாட்ட வீரர்களை கொண்டுள்ள அதே வேளை, மலிங்க, மொட்டாசா, இசுறு உதானா, மொகமட் மிதுன், பத்திரி ஆகிய முன்ணணி வேகப்பந்து வீச்சாளர்களை தம்வசம் கோன்டுள்ளது. பலம்மிக்க இரு அணிகளுக்கும் கிண்ணம் வெல்லும் வாய்ப்பு இருக்கின்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106