விளையாட்டுச் செய்திகள்

சுரேஸ் சுப்பிரமணியத்திற்கு பதவி கொடுத்தது ஒலிம்பிக் சங்கம்!

Sunday, February 25th, 2018
தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்தல் மூலம் சுரேஸ் சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் சுரேஸ் சுப்பிரமணியமும், ரொஹான் பெர்னாண்டோவும் போட்டியிட்டனர். ... [ மேலும் படிக்க ]

மெதடிஸ்த பெண்கள் கிண்ணம் வென்றது!

Saturday, February 24th, 2018
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 20 வயது பெண்கள் பிரிவில் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி கிண்ணம் வென்றது. கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி... [ மேலும் படிக்க ]

தொடர் தோல்வியால் கென்ய கிரிக்கட்டில் குழப்பநிலை!

Saturday, February 24th, 2018
தொடர்ந்தும்  தோல்விகள் ஏற்பட்டதன் காரணமாக, கென்ய கிரிக்கட்டில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நமீபியாவில் நடைபெற்ற கிரிக்கட் தொடரில் தோல்விகள் ஏற்பட்ட காரணத்தால் கென்ய... [ மேலும் படிக்க ]

முத்தரப்பு தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு?

Saturday, February 24th, 2018
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 தொடரில் கோஹ்லி தேவைப்பட்டால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இலங்கை, வங்கதேசம், இந்தியா பங்குபெறும் மூன்று... [ மேலும் படிக்க ]

டக் அவுட் ஆவதில் சாதனை படைத்த ரோகித் சர்மா

Saturday, February 24th, 2018
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையில் இரு தினங்களுக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கத் தொடர்!

Saturday, February 24th, 2018
இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான தனி நபர் சதுரங்கத் தொடர் நாளை மற்றும் மறுதினம் என்று இரண்டு தினங்கள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சங்கக்கார அதிரடி!

Saturday, February 24th, 2018
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவின் பங்களிப்புடன் முல்தான் சுல்தான் அணி வெற்றி பெற்றது. ஃபெசாவார் சல்மி அணிக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

இன்று இலங்கை ஒலிம்பிக் குழு தேர்வு!

Friday, February 23rd, 2018
இலங்கை ஒலிம்பிக் குழு தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை ஒலிம்பிக் குழுவின் முறைகேடுகள் காரணமாக அதன் நிர்வாகக்குழுவுக்கு... [ மேலும் படிக்க ]

சுதந்திர கிண்ண தொடருக்கான டிக்கற் விற்பனை ஆரம்பம்!

Friday, February 23rd, 2018
இலங்கையின் ஆர் பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான டிக்கற் விற்பனைஆரம்பமாகியுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

அசேல குணரத்ன சுதந்திர கிண்ண தொடரில் நீக்கம்!

Friday, February 23rd, 2018
இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரரான அசேல குணரத்ன விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட்வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது... [ மேலும் படிக்க ]