கிளிநொச்சி வீரர் ரஜீவன் தங்கப்பதக்கம் வென்றார் 

Thursday, March 1st, 2018

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மாவட்டச் செயலகங்களுக்கு இடையிலான குமித்தே போட்டியில் 60 கிலோ எடைக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ். ரஜீவன் தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்தார்.

மன்னார் பொது உள்ளக விளையாட்டரங்கில் அன்மையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன 60 கிலோ எடைக்கு உட்பட்ட  ஆண்கள் பிரிவு குமித்தேயில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ். ரஜீவன் தங்கப்பதக்கத்தையும் ரி.தனுசன் வெள்ளிப் பதக்கத்தையும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்தவை.

விமலேஸ்வரன் ,முல்லைத்தீவ மாவட்ட செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த எம்.சசிதரன் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106