விளையாட்டுச் செய்திகள்

இந்து மகளிர் மாணவி கம்சாயினிக்குத் தங்கம்!

Saturday, March 3rd, 2018
  யாழ்ப்பாண மாவட்ட பூப்பந்தாட்டச் சங்கம் நடாத்திய பெண்கள் பிரிவு பூப்பந்தாட்டத் தொடரில் 19 வயதுப் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் யாழ்ப்பாணம் இந்து மகளீர் மாணவி  கம்சாயினி தங்கம்... [ மேலும் படிக்க ]

துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் இந்து அசத்தலான வெற்றி!

Saturday, March 3rd, 2018
இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தால் நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி... [ மேலும் படிக்க ]

நட்சத்திர வீரர் நடால் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகல்!

Saturday, March 3rd, 2018
மெக்சிகன் டென்னிஸ் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் நடால் காயம் காரணமாக விலகியுள்ளார். அவுஸ்ரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் காலிறுதியில் காயம் காரணமாக... [ மேலும் படிக்க ]

உசைன் போல்ட் மீண்டும் களமிறங்கவுள்ளார்!

Saturday, March 3rd, 2018
சர்வதேச குறுந்தூர ஓட்ட ஜாம்பவனான உசைன் போல்ட் குறுந்தூர ஓட்டப்போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது காற்பந்து போட்டித் தொடரொன்றில் பங்கேற்கவுள்ளதாகவெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த கிரிக்கட் தொடர் இலங்கையில்?

Saturday, March 3rd, 2018
பாகிஸ்தானில் ஏப்ரல் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஆசிய வளர்ந்துவரும் அணிகளுக்கான கிரிக்கட் தொடரினை இலங்கைக்கு மாற்றும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர்... [ மேலும் படிக்க ]

ஈரானில் காற்பந்து போட்டிகளைப் பார்வையிடச் சென்ற  பெண்கள் கைது!

Saturday, March 3rd, 2018
ஈரான் தெஹ்ரானில் உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான காற்பந்து போட்டிகளைக் காணச் சென்ற 35 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச காற்பந்து... [ மேலும் படிக்க ]

குமார் சங்கக்கார இணக்கம்!

Saturday, March 3rd, 2018
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கட் போட்டிகளின் இறுதிச் சுற்று போட்டிகளில் பங்கு கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். . இந்த முறை... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி: அரையிறுதிக்குத் தகுதி பெற்றது!

Friday, March 2nd, 2018
மாவட்டங்களுக்கு இடையே இடம்பெற்றுவரும் தேசிய ரீதியிலான கிரிடா சக்தி கூடைப்பந்தாட்ட தொடரில் யாழ். மாவட்ட பெண்கள் தெரிவு அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

இரட்டை விருதைப் பெற்றார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்!

Friday, March 2nd, 2018
இரட்டை விருது டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருக்கு வழங்கப்பட்டுள்ளது. லாரெஸ் உலக விளையாட்டு வீரா விருதானது ஆண்டு முழுவதும் விளையாட்டுக்களில் சாதனை படைத்து வரும் வீர வீராங்கனைகளுக்கு... [ மேலும் படிக்க ]

ஆடுகளம் உரிய தரத்துடன் இருக்கவில்லை – பங்களாதேஸ் கிரிக்கட் சபை!

Friday, March 2nd, 2018
டாக்காவில் உள்ள மீர்பூர் - செரே பங்களா தேசிய மைதானத்தின் சர்வதேச கிரிக்கட் பேரவைத் தரப்படுத்தலுக்கு எதிராக பங்களாதேஸ் கிரிக்கட் சபை விண்ணப்பித்துள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஸ்... [ மேலும் படிக்க ]