விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலியா அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி!

Friday, June 21st, 2024
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா - பங்காளதேஷ் அணிகள் மோதியிருந்தன. இதில் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விமர்சனங்களின் பின்னணியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் – அணித் தலைவர் வனிந்து ஹசரங்க குற்றச்சாட்டு!

Thursday, June 20th, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விமர்சனங்களின் பின்னணியில், இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் இருப்பதாக அணித் தலைவர் வனிந்து ஹசரங்க... [ மேலும் படிக்க ]

டி20 2024 உலக கிண்ணம் – பிலிப் சால்டின் அதிரடி – மேற்கிந்தியதீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து!

Thursday, June 20th, 2024
டி20 2024 உலக கிண்ண தொடருக்கான சூப்பர் 8 சுற்று மிகவும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்குகொண்ட முதல் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் 2ஆம் சுற்றுக்கு தெரிவான 8... [ மேலும் படிக்க ]

Twenty20 – சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி!

Thursday, June 20th, 2024
Twenty20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது அதன்படி, நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் அமெரிக்கா அணியை வீழ்த்தி... [ மேலும் படிக்க ]

படுதோல்வியுடன் நாடு திரும்பிய இலங்கை அணி – அச்சத்தில் விசேட வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியே வீரர்கள்’!

Wednesday, June 19th, 2024
ரி-ருவென்டி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட  இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதன்போது  ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பில் உள்ள ஆளணியை மாற்றுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது – முழுக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2024
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கட்டமைப்பில் உள்ள ஆளணியினரை மாற்றுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது அத்துடன் முழுக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என... [ மேலும் படிக்க ]

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு நேர்முகத்தேர்வு – இரண்டாக பிரிக்கப்படுமா இந்திய கிரிக்கெட் அணி?

Wednesday, June 19th, 2024
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கான நேர்முகத்தேர்வினை... [ மேலும் படிக்க ]

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் – 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசிய இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்த நியூசிலாந்து அணியின் லொக்கி பெஃர்குசன்!

Tuesday, June 18th, 2024
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணியின் லொக்கி பெஃர்குசன் படைத்துள்ளார். நேற்று (17)... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றி!

Monday, June 17th, 2024
ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெற்றிருந்தது. அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Monday, June 17th, 2024
அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்று இடம்பெற்ற  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி... [ மேலும் படிக்க ]