ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் – இந்திய அணிக்கு 125 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகை!
Monday, July 1st, 2024
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜெய் ஷா இதனைத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த தொடர் முழுவதும் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
000
Related posts:
ஆர்ஜெண்டினா அணியை வென்றது குரோஷியா!
பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - பொலிஸ் சீருடை அணிந்துள்ளவர்கள் அவரவர் பாதுகாப்பை உ...
ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்...
|
|
|


