நாவலப்பிட்டியில் தேயிலைத் தொழிற்சாலையொன்று எரிந்து அழிந்துள்ளது.

Friday, June 9th, 2017

நாவலப்பிட்டியில் தேயிலைத் தொழிற்சாலையொன்றுஎரிந்துள்;ள நிலையில் அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான ரூபா பெறுமதியான தேயிலையும் எரிந்து அழிந்துள்ளது.

நாவலப்பிட்டியிலுள்ளகுறித்ததொழிற்சாலைநேற்றிரவுதீக்கிரைக்காகியுள்ளநிலையில் அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தமதுதொழிலை இழந்துள்ளநிலையில், அவர்களதுவாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவுவரையில் தொழிலாளர்கள் அங்கிருந்துதமதுவீடுகளுக்குச் செல்லும் வரையில் தொழிற்சாலைக்கு எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லையென்று தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, இன்றுகாலை குறித்த தொழிற்சாலைக்கு சென்றுபார்த்தபோது தொழிற்சாலைமுற்றாகஎரிந்துஅழிந்திருந்ததைக் கண்டதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு குறித்ததொழிற்சாலை தீக்கிரையாகியுள்ளநிலையில் ,அங்கிருந்த பெறுமதிமிக்க தேயிலையும் முற்றாக எரிந்து அழிந்தள்ளது.சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106